இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்றும் இனிமையானது !!!!
நாம் தான் புரிந்து கொள்வதில்லை....
நம்ம ஊர் கொடி காய்கள் என்றும் நம்ம வூர் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவை, ஆனால் நாம் அதை பொருட்படுத்துவதில்லை ....நமக்கு மோகம் எப்போதும் வெளிநாட்டு பொருட்கள் தான் ,......
உள்ளபடி பூசணிக்காய் மிகுந்த ஆக்கபூர்வமான சக்தி உள்ளது. தெருவில் பூசணிக்காய் உடைப்பது முட்டாள்தனம் ...ஆனால் அது ஏன் பூசணிக்காய் மட்டும் உடைக்கபடுதிறது என்பது பற்றி யோசிக்க வில்லை என்றாலும் அது முட்டாள்தனம் தான்.
பூசணி எந்த விதமாக சாப்பிட்டாலும் நல்லது தான் ..அதிலும் வெள்ளை பூசணி சாப்பிடுபவர்கள் வரம் பெற்றவர்கள் ... அது சாறாயினும், சதையாயினும் மற்றும் எந்த வகையாயினும் நன்று.
மருத்துவ ரீதியாக பார்த்தால் உடம்பு சூடு குறையும். சீரண சம்பந்தமான அனைத்து வியாதிகளும் சரியாகும்.
அன்புடன்,
மசி

No comments:
Post a Comment